ஆட்டோ, பைக் டாக்ஸி, கார் ஓட்டுநர்கள் — Zride Partner செயலியில் சேருங்கள். பயணி உங்களுக்கே நேரடியாகப் பணம் செலுத்துவார்.
Auto, bike taxi and car drivers in Tamil Nadu: join on the Zride Partner app. Passengers pay you directly.விளக்கத்திற்கான உதாரணம் மட்டும் — வருமான உத்தரவாதம் அல்ல.
Illustration only, not an earnings promise. An auto driver after the free period completes 12 rides with fares totalling ₹1,200:
| Fares collected from passengers | ₹1,200 |
| Platform fees collected with the fares (12 × ₹5) | + ₹60 |
| Platform fees debited from your balance | − ₹60 |
| Daily fee debited from your balance | − ₹10 |
| You keep | ₹1,190 |
Partner செயலியில் உள்ள முன்பணக் கணக்கு. ₹10 முதல் ₹10,000 வரை ஆன்லைனில் டாப்-அப் செய்யலாம். பயணக் கோரிக்கைகள் வர குறைந்தது ₹10 இருப்பு தேவை.
A prepaid balance in the Partner app. It pays the daily fee and the per-ride platform fee. Top up ₹10–₹10,000 online by UPI, card or net banking; keep at least ₹10 to receive ride requests. GST invoices for every fee are in the app.
இல்லை. ஒவ்வொரு கட்டணமும் 100% உங்களுக்கே — பீக், இரவு, காத்திருப்புக் கட்டணம் மற்றும் டிப்ஸ் உட்பட.
No. You keep 100% of every fare, including peak, night and waiting charges and tips.
ஆட்டோவுக்கு இலவச காலம் முடிந்த பிறகு, நீங்கள் குறைந்தது ஒரு பயணம் முடித்த நாளுக்கு மட்டும் ₹10 (அறிமுகச் சலுகை; வழக்கமான விலை ₹20). ஒவ்வொரு பயணத்துக்கும் ₹5 தளக் கட்டணத்தை பயணி கட்டணத்துடன் சேர்த்து உங்களிடம் தருவார்; அது உங்கள் பிளாட்ஃபார்ம் பேலன்ஸிலிருந்து கழிக்கப்படும்.
For autos: ₹10 per active day (launch offer; list price ₹20), GST-inclusive, after your free period. The passenger pays you the ₹5 per-ride platform fee with the fare, and it is debited from your platform balance. Fees for other vehicles are shown in the Partner app before you start.
உங்கள் பகுதியில் Zride பிஸியாகும் வரை — அதிகபட்சம் 90 நாட்கள் — தினசரி கட்டணம் இல்லை. உங்கள் இலவச காலம் Partner செயலியில் காட்டப்படும்.
No daily fee until Zride is busy in your area, for up to 90 days. Your free period is shown in the Partner app.
Partner செயலியில் உள்ள முன்பணக் கணக்கு. ₹10 முதல் ₹10,000 வரை ஆன்லைனில் டாப்-அப் செய்யலாம். பயணக் கோரிக்கைகள் வர குறைந்தது ₹10 இருப்பு தேவை.
A prepaid balance in the Partner app that pays the daily fee and the per-ride platform fee. Top up any amount from ₹10 to ₹10,000 online; you need at least ₹10 to receive ride requests. Unused balance is refundable under the Refund Policy.
பயணி கட்டணத்தை UPI அல்லது ரொக்கமாக நேரடியாக உங்களிடமே செலுத்துவார். Zride உங்கள் கட்டணப் பணத்தைத் தொடுவதில்லை.
The passenger pays you directly by UPI or cash. Zride never handles your fare money.
போக்குவரத்து அனுமதியுடன் ஓட்டுநர் உரிமம், RC, தகுதிச் சான்று (FC), பர்மிட், PUC சான்று மற்றும் வாகனக் காப்பீடு.
A driving licence with transport endorsement, RC, fitness certificate (FC), contract-carriage permit, PUC certificate and the vehicle insurance the law requires. Bike-taxi partners also need their RC and vehicle number verified. Most vehicle details are filled in from your vehicle number.
ஆட்டோ, பைக் டாக்ஸி (தமிழ்நாடு), வெளியூர் பயணத்துக்கு கார் மற்றும் டெம்போ. டெலிவரி பைக் பதிவும் இதே செயலியில் உள்ளது.
Autos, bike taxis (Tamil Nadu), and cars and tempos for outstation trips. Delivery-bike sign-up is in the same app, for Zfood food orders in Tamil Nadu.